">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மலைக்கு நடுவுல எவண்டா ரோடு போட்டது…? மல்லாக்க படுத்து மானத்தை பறக்கவிட்ட சாக்ஷி!
சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.
கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புடவை கட்டிக்கொண்டு மல்லாக்க படுத்து மஜா போஸ் கொடுத்த புகைப்படத்தை கொஞ்சமும் யோசிக்காமல் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் விட டபுள்
மீனிங் கமெண்ட்ஸ் தான் அதிகம் குவிந்து வருகிறது .