Categories: Cinema News latest news

குட்டி பாவாடையில் குஜாலாக போஸ் கொடுத்த சாக்ஷி.. கையை தூக்கி காட்டுகிறார்!!

தமிழ் சினிமாவில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் திருட்டு விசிடி, ககக போ, காலா, விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார்.

அப்போதெல்லாம் பிரபலமாகாத இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் -3ல் கலந்துகொண்டு கவினுடன் காதல் வலையில் சிக்கினார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சினிமாவில் சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்தது.

உத்ரகாண்ட்டில் பிறந்து சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தார் ஸாக்ஷி. அதன்பின் மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் சில விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ஆர்யாவின் அரண்மனை -3, ராய் லட்சுமியுடன் சிண்ட்ரெல்லா ஆகிய படத்திலும் இவர் நடித்திருந்தார். எப்போதும் உடம்பை பிட்டாக வைத்திருக்கும் இவர் தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களையும் அடிக்கடி சமூங்க வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

sakshi agarwal

இதனால் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இவர் பதிவேற்றிய படம் ஒன்று வைரலாகப் பரவிகொண்டிருக்கிறது. சிகப்பு நிற உடையில் கவர்ச்சியாக போட்டோ எடுத்து அதை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் மிகவும் அழகாகவும் உள்ளார். இதில் இவரது அழகை ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இவர் அரைடஜன் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தற்சமயம் அரண்மனை 3 படத்தில் நடித்துவரும் இவர், ஆயிரம் ஜென்மங்கள், சிண்ட்ரெல்லா உட்பட அரை டஜன் தமிழ் படங்களிலும், ஒரு ஆங்கிலப் படத்திலும் நடித்துவருகிறார்.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram