">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்ன தெரியுதோ பாத்துக்குங்க!… சட்டையை கழட்டி போஸ் கொடுத்த சாக்ஷி….
என்ன தெரியுதோ பாத்துக்குங்க!… சட்டையை கழட்டி போஸ் கொடுத்த சாக்ஷி….
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் மாடல் சாக்ஷி அகர்வால். இந்நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யா நடித்த டெடி படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம் தினமும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட்டை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சி என்பதை தாண்டி ஆபாசமாக மாறுவதுண்டு.
இந்நிலையில், வெட்ட வெளியில் சட்டையை திறந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.