">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உடம்பு காட்டி சமுத்திரக்கனி படத்துல சான்ஸ் வாங்கிட்ட…. படக்குழுவினருடன் சாக்ஷி!
சாக்ஷி அகர்வால் நடிக்கும் நான் கடவுள் இல்லை படத்தின் ஸ்டில்ஸ்!
�
மாடல் அழகியான சாக்ஷி அகர்வாலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஏற்கனவே ரஜினியின் காலா படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமானார்.
தற்போது நான் கடவுள் இல்லை எனும் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அந்த படக்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடிய சில புகைப்படங்களை சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதற்கு நெட்டிசன் ஒருவர், உடம்பை காட்டியே சான்ஸ் வாங்கிட்ட என விமர்சித்துள்ளார்.