×

அந்த இடம் நல்லா எடுப்பா தெரியுதும்மா... பார்க்க பார்க்க திகட்டாத கவர்ச்சி!
 

ஒரு சைடா திரும்பி கவர்ச்சி ஆனந்தத்தில் ரசிகர்களை குஷிப்படுத்திய சாக்ஷி அகர்வால்!
 
 
அந்த இடம் நல்லா எடுப்பா தெரியுதும்மா... பார்க்க பார்க்க திகட்டாத கவர்ச்சி!

சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி நடிகையாக ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு ட்ரிப் நடித்துள்ள சாக்ஷி அங்கு இயற்கையை ரசித்தபடி சில அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளனர். ஒரு சைடா திரும்பி முன்னழகை எடுப்பா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துவிட்டார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News