×

ஜீன்ஸ் போட்ட ஜிகர்தண்டா ஜிவுன்னு இருக்கியேம்மா - உருகும் இணையத்தளம்!
 

மாடர்ன் ட்ரஸில் மாஸ் காட்டும் சாக்ஷி அகர்வால்!
 
 
ஜீன்ஸ் போட்ட ஜிகர்தண்டா ஜிவுன்னு இருக்கியேம்மா - உருகும் இணையத்தளம்!

மாடல் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் சினிமா திரையில் நுழைந்து சின்ன சின்ன ரோல்களில் நடித்து முகம் காட்டி வந்தார். 

அதையடுத்து டெடி, விஸ்வாசம் , காலா , க க க போ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமானார். 

அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து மேலும் பேமஸ் ஆனார். இதனிடையே சமூகவலைத்தளத்தில் 
கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஜீன்ஸ் சட்டை போட்டுக்கொண்டு சவடாலா போஸ் கொடுத்துள்ளார்.  


 

From around the web

Trending Videos

Tamilnadu News