×

சன்னி லியோன் வேண்டாம்... நீ மட்டும் போதும்!!! புலம்பும் ரசிகர்கள்

நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி வீடியோ எல்லாம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. 

 
987544-sakshi-agarwal-2

சாக்ஷி அகர்வால் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “இதை பார்த்த அப்புறம் சன்னி லியோன் வீடியோக்கள் எல்லாம் டெலீட் செஞ்சிட்டோம்” என்று கமெண்ட் அடிக்க, பல பேரின் ஆதரவை பெற்றுள்ளது அந்த கமெண்ட்.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், ஆரம்பத்தில் ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். 

அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். இப்போது டெடி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News