Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தாறுமாறு தக்காளி சோறு! – கவர்ச்சியில் திணறடித்த சாக்‌ஷி அகர்வால்..

தாறுமாறு தக்காளி சோறு! – கவர்ச்சியில் திணறடித்த சாக்‌ஷி அகர்வால்..

9d1ca4a719a75e48fa33465e469a7a29

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். ஆனால் அதற்கு முன்பே கபாலி உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். ஆர்யா நடித்த டெடி படத்திலும் சிறிய வேடத்தில் நடித்தார்.

சினிமாவில் எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற ஆசையில் தினமும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சிவப்பு நிறத்தில் கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top