×

நுரையுடன் குளியல் போட்டோஸ் வெளியிட்டு அதிர வைத்த சாக்ஷி!
 

குளியல் போட்டோஸ் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!
 
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி கடந்த ஒருவார காலமாக ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். இந்நிலையில் தற்போது லைக்ஸ் கமெண்ட்ஸிற்காக எல்லை மீறிய சாக்ஷி அகர்வால் பாத்ரூமில் குளியல் போட்ட புகைப்படத்தை நுரையுடன் வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கிறுக்கு பிடிக்க வைத்துவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News