×

ச்சைக்... சகிக்கல - வில்லங்கமான வீடியோ வெளியிட்டு வெறியேத்தும் சாக்ஷி!
 

மட்டமான கிளாமர் வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!
 
 
ச்சைக்... சகிக்கல - வில்லங்கமான வீடியோ வெளியிட்டு வெறியேத்தும் சாக்ஷி!

சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி நடிகையாக ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருபவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. 

ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது கவர்ச்சி என கூறி மோசமான ஹாட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News