×

உன்னால தான் முடியலல அப்புறம் எதுக்கு இந்த கருமத்தை எல்லாம் ட்ரை பண்ற? 
 

சாக்ஷி வெளியிட்ட வீடியோவை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ் !
 
 
உன்னால தான் முடியலல அப்புறம் எதுக்கு இந்த கருமத்தை எல்லாம் ட்ரை பண்ற?

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல படவாய்ப்புகளுக்காக காத்துக்கிடக்கும் இவர் கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

இணையவாசிகள் அதை பார்த்து ரசிக்கிறார்கள் தவிர அதன் உளம் சாக்ஷி வாய்ப்பு கிடைத்த பாடில்லை. இதனால் புதுசு புதுசா ஏதேதோ சேலஞ் என கூறி வீடியோ வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது டவுசர் பனியன் போட்டுகொண்டு வித விதமா ஸ்டெப் போட்டு நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏதேதோ பண்ணி ட்ரெண்ட் ஆகலாம்னு பாக்குற ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகல...


 

From around the web

Trending Videos

Tamilnadu News