×

வாவ்.... அப்படியே வச்ச கண்ண எடுக்காம ரசிக்கலாம் - சுண்டி இழுக்கும் சாக்ஷி!
 

சிம்பிளான உடையில் செமயா இருக்கும் சாக்ஷி!
 
 
வாவ்.... அப்படியே வச்ச கண்ண எடுக்காம ரசிக்கலாம் - சுண்டி இழுக்கும் சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 

அந்தவகையில் தற்போது ஜீன்ஸ் மற்றும் டைட்டான டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு செம சிம்பிளான அழகில் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். இன்ஸ்டாவாசிகள் அத்தனை பேரும் அம்மணியின் இந்த அழகை வச்ச கண்ணு வாங்காமல் ரசித்து தள்ளியுள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News