Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அயோ முடியலம்மா… ரொம்ப Zoom பண்ணாதே – ஜிம் உடையில் கும்முனு காட்டிய சாக்ஷி!

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கிளாமர் புகைப்படத்தில் மூழ்கிய நெட்டிசன்ஸ்!

5fabf39dacf3b607a5e11299976cecf3-1

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழிகளில் ஒருவராக நடித்திருப்பார். சமீபகாலமாக ஹீரோயினாக நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். 

அவர் இப்போது  பிரபு தேவாவுடன் பகீரா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் ஒர்க் அவுட்டில் மூழ்கிவிட்டார். இடையிடையே கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் தற்போது  ஜிம் உடையில் வளைச்சு வளைச்சு செல்ஃபி எடுத்து எல்லோரையும் வலைக்குள் விழவைத்துவிட்டார். முடியல.. இப்படி Zoom பண்ணி காட்டி தூக்கத்தை கெடுக்குறியேம்மா என நெட்டிசன்ஸ் புலம்பித்தள்ளியுள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top