Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பனியனை ஏம்மா கிழிச்சி வச்சிருக்க! – குத்தவச்சி கவர்ச்சி காட்டும் சாக்‌ஷி….

பனியனை ஏம்மா கிழிச்சி வச்சிருக்க! – குத்தவச்சி கவர்ச்சி காட்டும் சாக்‌ஷி….

4c43f1a0e4833086810a10ce4a2aba22

மாடலிங் அழகியான சாக்‌ஷி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன நடித்துள்ளார். காலா, டெடி, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.  ஆனாலும், ரசிகர்களை கவரும் வகையில் ஒரு வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு எந்த இயக்குனர் கொடுக்கவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன் பின்னரும் அவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

ad0b0d2a5254d5da988d47617651fc27

எனவே, விதவிதமான, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு, எந்த தயாரிப்பாளராவது தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என காத்திருக்கிறார்.

இந்நிலையில், பனியன மட்டும் அணிந்து, அதுவும் உள்ளாடை தெரியவது போல் கிழிக்கப்பட்டு, கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top