நீ என்ன பைத்தியமா?.. வீடியோ போட்ட சாக்ஷியை வெளுக்கும் நெட்டிசன்கள்....
Sat, 6 Feb 2021

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதன்பின் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடித்துள்ளார்.
ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், குடையான உடை அணிந்து கவர்ச்சி காட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் ,கேமராவை மூடுவது போல் பாவனை செய்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘நீ என்ன பைத்தியமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.