எல்லாமே தெரியுது இதுக்கு பேரு ஜாக்கெட்டா...? கொளுத்தும் வெயிலில் குளுகுளு சாக்ஷி!
சேலையில் வேற மாதிரி கவர்ச்சி காட்டிய சாக்ஷி!
Mon, 15 Mar 2021

ஆரம்பத்தில் மாடல் அழகியாக விளம்பர படங்களில் நடித்துவந்த சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது மோசமான ஜாக்கெட்டில் பின் முதுகு முழுவதும் தெரியும்படி சேலை உடுத்தி மழை நீரில் நனைகிறது போல் வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். சுட்டெரிக்கும் இந்த வெயிலில் சாக்ஷியின் சில்னஸ் கவர்ச்சி ஜிவுன்னு இழுக்கிறது.