">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சுடிதாரில் சூட்டை கிளப்பும் சாக்ஷி…. சிம்பிள் தான் இருந்தாலும் செமயா இருக்கீங்க!
ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!
�
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார்.
அந்தவகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் கவர்ச்சி இல்லாமல் இணையவாசிகளை ஈர்த்துள்ளார். சாக்ஷியின் இந்த புகைப்படத்திற்கு கார்ஜியஸ் , கியூட் , லவ்லி என்றெல்லாம் வர்ணித்து கமெண்ட் செய்து லைஸ் தட்டிவிட்டனர்.