×

இது எந்த ஊரு கவர்ச்சிடா யப்பா... சைடு pose'ல் ஏத்த இறக்கமா காட்டிய சாக்ஷி!
 

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட செம கியூட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
இது எந்த ஊரு கவர்ச்சிடா யப்பா... சைடு pose'ல் ஏத்த இறக்கமா காட்டிய சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் படத்தில் நடிக்க அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி, அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

மேலும்  'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஆனால், இந்த 3 படங்களும் இன்னும் வெளியாகவில்லை. ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு  உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அழகிய பிங்க் கௌன் அணிந்து சிண்ட்ரல்லா போன்று போஸ் கொடுத்த கியூட்டான  போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். அம்மணிக்கு அமோகமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News