">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கண்தாங்கி சேலை… இடுப்பில் கூடை – கிராமத்து பெண் தோற்றத்தில் அசத்தலான சாக்ஷி!
கிராமத்து பெண் தோற்றத்தில் போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்
�
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.
கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது கிராமத்து பெண் தோற்றத்தில் கண்தாங்கி சேலை அணிந்துக்கொண்டு இடுப்பில் கூடை வைத்தபடி வயல்வெளியில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் இதயத்தை இழுத்து இடுப்பில் மடித்துக்கொண்டார்.