sakshi
இளம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் சாக்ஷி காலா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மாடல் அழகியான இவர் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சிக்கு குறைவைக்காமல் கிளாமரான உடைகளை அணிந்து திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டுவார்.
அப்படி கிடைத்தது தான் பிக்பாஸ் வாய்ப்பு அதில் தன்னை நன்கு மக்களிடம் அறிமுகப்படுத்திய சாக்ஷிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. டெடி, சிண்ட்ரல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட கி=திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக பிரபு தேவாவின் பஹீரா திரைப்படத்தில் நடித்துள்ளார்
இந்நிலையில் டைட்டான ஜிம் உடையில் உடலை வளைத்து நெளித்து கிளாமராக ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் எக்குத்தப்பாக ரசனைக்கு ஆளாகியுள்ளார். கவர்ச்சி ததும்மா கிளாமர் வீடியோ வெளியிட்டு எக்கசக்க லைக்ஸ் அள்ளியுள்ளார்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…