×

இதெல்லாம் சூடு ஆறிப்போச்சு.... அப்டேட்டா இருங்க சாக்ஷி!

சாக்ஷி அகர்வால் ஃபேஸ் ஆப் போட்டோ

 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில்  ஃபேஸ் ஆப்  மூலம் சின்ன குழந்தையாக மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், இன்னும் நீ இந்த ஆப் ட்ரெண்டிங்ன்னு நெனச்சுட்டு இருக்கியா? அப்டேட்டா இருங்க சாக்ஷி" என கிண்டல் அடித்துள்ளார்.

View this post on Instagram

Face app really rocks❤️ . Thats me😂😂😂

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

View this post on Instagram

Face app really rocks❤️ . Thats me😂😂😂

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News