இன்னும் கொஞ்சம் தூக்கியிருந்தா அவ்ளோவ் தான்... பாவாடை பறக்கவிட்டு பலான வீடியோ வெளியிட்ட சாக்ஷி!
கவர்ச்சி போட்டோ ஷூட்டில் பட்டய கிளப்பும் நடிகை சாக்ஷி அகர்வால்!
Tue, 9 Feb 2021

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார்.
அந்தவகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் பாவடை ஒன்றை அணிந்துக்கொண்டு அதை இஷ்டத்துக்கு பறக்கவிட்டு படுமோசமான கிளாமரை வெளிப்படுத்தி செம ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அம்மணியின் இந்த பாவாடை கிளாமரை கண்டு இன்ஸ்டாவாசிகள் மெய்மறந்து ரசனையில் மூழ்கிவிட்டனர்.