
Cinema News
இதெல்லாம் ஒரு பொழப்பா…? தாவணி கழட்டி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!
அரைபாதி உடலை அப்பட்டமாக காட்டிய நடிகை சாக்ஷி அகர்வால்!
காலா, ராஜா ராணி , விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து முகம் அறியப்பட்டவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமனார். அதையடுத்து சிண்ட்ரல்லா படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

sakshi
இதனிடையே இடைவிடாமல் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடும் சாக்ஷி அகர்வால் தற்போது பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்துறேன் என கூறி தாவணியை கழட்டிவிட்டு போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ச்சியில் மூழ்கடித்துவிட்டார்.

sakshi

sakhi1