இன்னும் கொஞ்சம் இறக்கி இருக்கலாம்... வெள்ளை மனச துறந்து காட்டிய சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.
கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது வெள்ளை நிறத்தில் கவர்ச்சியான பார்ட்டி உடை அணிந்துக்கொண்டு உடல் அங்கங்களை பிட்டு பிட்டா காட்டி சூடேறியுள்ளார். எதுக்கு தான் இந்தம்மா இப்படி கண்டமேனிக்கு கவர்ச்சி காட்றாங்கன்னே தெரியலையேப்பா என இணையவாசிஸ் ஹேப்பி மூடில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.