Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

புடவைக்கு எதுக்குமா பெல்ட்…? குட்டி நாய் கழுத்துல போடு உன் கூடவே சுத்தும்!

சேலை கட்டுவதிலும் ஒரு ஸ்டைல் இருக்கு சாக்ஷிக்கு தான் அது பொருந்தும்!

0639a51bfaacfb817e63fdb9e40d4749-2

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் படத்தில் நடிக்க அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி, அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும்  ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஆனால், இந்த 3 படங்களும் இன்னும் வெளியாகவில்லை. ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு  உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் சாக்ஷி விருது விழா ஒன்றிருக்கு வழக்கம் போலவே வித்யாசமாக பெல்ட் கட்டிக்கொண்டு புடவை கட்டிச்சென்றுள்ளார். அந்த பெல்ட் குட்டி நாய்க்கு கழுத்தில் போடும் பெல்ட் போலவே இருக்கிறது என நெட்டிசன்ஸ் கலாய்த்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top