Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆமா அதுக்கு இன்னா இப்போ…? பேருக்கு புடவை கட்டி கவர்ச்சியில் தாண்டவமாடும் சாக்ஷி!

சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ

8b0ffa7f12569d3069fafbc3a43a29bd
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி சில மாதங்களாகேவ ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது மெல்லிய புடவையில் மேனி முழுக்க காட்டி கவர்ச்சியாக வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து இணையவாசிகளை பித்து பிடிக்க வைத்துள்ளார். ரசிகர்கள் யாரேனும் அக்கறையாக அட்வைஸ் செய்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கவர்ச்சியில் தாண்டவமாடி வருகிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top