">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கடல் நீரில் குலுங்க குலுங்க குதித்து விளையாடும் சாக்ஷி – வழியும் ரசிகர்கள்!
சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி இந்த லாக்டவுனில் ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார்.
இந்நிலையில் தற்ப்போது பீச்சில் துள்ளி குதித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்ளின் மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். நான் மட்டும் போட்டோ ஃகிராபரா இருந்திருந்தால் உங்களை வளச்சு வளச்சு… வீடியோ எடுத்துதிருப்பேன்னு சொல்லவந்தேன். என்றெல்லாம் இரட்டை அர்த்தத்தில் ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.