என் திருமண மோதிரம் எத்தனை லட்சம் தெரியுமா? அதிர வைத்த சாக்ஷி!

என் திருமண மோதிரம் எத்தனை லட்சம் தெரியுமா? அதிர வைத்த சாக்ஷி!

சாக்ஷி அகர்வால்:

மாடல் அழகியாக இருந்த சாக்ஷி அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் காலா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் .

என் திருமண மோதிரம் எத்தனை லட்சம் தெரியுமா? அதிர வைத்த சாக்ஷி!

தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணத்தைப் பற்றியும் கணவர் பற்றியும் பல விஷயங்களை குறித்து பகிர்ந்து கொண்டார் சாக்ஷி, அப்போது அவரது கையில் அணிந்திருந்த திருமணம் மோதிரம் குறித்து கேள்வி கேட்பதற்கு….

திருமண மோதிரம்:

என் திருமண மோதிரம் எத்தனை லட்சம் தெரியுமா? அதிர வைத்த சாக்ஷி!

இது ரூ.28 லட்சம் நான் வாங்கிய போதே. அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு. இப்போது எவ்வளவு என்று தெரியாது. என்னிடம் இருக்கும் அதிக மதிப்புள்ள அணிகலன் என்றால் இந்த மோதிரம் தான் என கூறி இருந்தார்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களது கணவர் இவ்வளவு பெரிய பணக்காரரா? 28 லட்சத்தில் திருமணம் மோதிரம் வாங்கி கொடுக்கும் அளவிற்கு வசதியான வாழ்க்கையா என ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

Tags

From Around the web