Categories: Cinema News latest news

அள்ளி அமுக்குங்கள்… பாப்கார்ன் சாப்பிட்டு மூடாகி ஆட்டம் போட்ட நடிகை – வீடியோ!

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட செம Fun வீடியோ!

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் முதன் முதலில் கன்னட படங்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதையடுத்து ராஜா ராணி, காலா , விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வரத்துவங்கினார்.

இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழக மக்கள் இடையே பிரபலமானார் அதையடுத்து ஒரு சில படவாய்ப்புங்கள் கிடைக்க தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது சிண்ட்ரல்லா படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CWXhuG0lsRH/

இதையும் படியுங்கள்: 51 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்க இந்த நடிகர் தான் காரணம்…. அஜித் பட நடிகை ஓபன் டாக்…..

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது கவர்ச்சி உடையில் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே ஜாலி நடனம் போட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்