ட்ரெஸ் மாற்றும் வீடியோவை வெளியிட்ட சாக்ஷி... தனக்கும் சொல்லி கொடுக்க சொன்ன கஸ்தூரி... சீ..சீ..சீ..

ரஜினியுடன் காலா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் வெகுவாக அறியப்பட்டவர் சாக்ஷி அகர்வால். இதை தொடர்ந்து, மூன்றாவது சீசன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கவின் உடனான காதல் அவருக்கு முதலில் ஒரு ஏற்றத்தை தந்தாலும், பின்னர் அவருடனே மோதலில் ஈடுபட்டு பிரச்சனையில் சிக்கினார். இருந்தும், அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களை விட இன்னும் புகழ் குறையாமல் இருப்பவர் சாக்ஷி தான்.
ஏற்கனவே ஐந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் தற்போது மேலும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அப்படத்திற்கு `தி நைட்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சினிமா வாய்ப்புகள் குவிந்தாலும் தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அடிக்கடி புடவையில் கூட கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட செய்வார். இந்நிலையில், தனது இன்ஸ்டாவில் கவர்ச்சியில் நின்றபடியே புடவையை கட்டினார். இதை பார்த்த நடிகை கஸ்தூரி எப்படி செய்தாய் எனக் கேள்வி எழுப்பினார்.
அவரின் கேள்வியில் வந்த ரசிகர்கள் பலரும் நீங்களும் இதை போன்ற வீடியோ வெளியிடுமாறு கேட்டனர். சாக்ஷியோ உங்களை பார்க்கும் போது சொல்லி தருகிறேன் எனக் கூறினார்.