Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ப்ளடி ராஸ்கல்… சமந்தா கூடவே இப்படி ஒட்டிக்கிட்டு போஸ் கொடுக்குறானே…!!

ரசிகர்களை கவரும் சமந்தாவின் சமீபத்திய புகைப்படம்

b33df82019acfcbdd6cc0a7e139f7ab2
நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் படப்பிடிப்புகள்  இல்லாததால் பிடித்த வேளைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது நாய் ஒன்றுடன் சமந்தா எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அந்த நாய் சமந்தாவின் பக்கத்தில் அமர்ந்து என்னம்மா போஸ் கொடுக்குதுன்னு பாருங்க… நாய்க்கு கூட தெரியுது கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு…

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top