Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Plant லேடி…  செடிகளுக்கு நடுவில் பூ போல் அமர்ந்து போஸ் கொடுத்த சமந்தா!

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

b986ba244181647a54e029da453d5ad2-1

நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அத்துடன் யோகா, உடற்பயிற்சி , கார்டனிங் என தொடர்ந்து நிறைய கற்றுக்கொண்டதாக கூறினார். இதற்கிடையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தகையில் தற்ப்போது இன்ஸ்டாவில் செம அழகான புகைப்படத்தை வெளியிட்டு Plant Lady என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

View this post on Instagram

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top