×

புடவைக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ'வா...? கன்றாவியான காம்பினேஷனில் சமந்தா!

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

 

நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அத்துடன் யோகா, உடற்பயிற்சி , கார்டனிங் என தொடர்ந்து நிறைய கற்றுக்கொண்டதாக கூறினார். இதற்கிடையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் தற்ப்போது புடவை அணிந்திருக்கும் சமந்தா அதற்கு கொஞ்சமும் செட்டே ஆகாத ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக்கொண்டு செம கியூட் ஸ்மைலுடன் போஸ் கொடுத்துள்ளார். காம்பினேஷன் கொஞ்சம் கேவலமா இருந்தாலும் சமந்தா அழகா இருங்காப்பா...

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News