×

அப்போதைய சமந்தாவை பார்த்தீங்களா? எவ்ளோவ் கேவலமா ட்ரஸ் பண்ணிருக்காங்க!
 

விமர்சனத்திற்குள்ளாகும் சமந்தாவின் கிளாமர் போட்டோ!
 
 
அப்போதைய சமந்தாவை பார்த்தீங்களா? எவ்ளோவ் கேவலமா ட்ரஸ் பண்ணிருக்காங்க!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். 

ஆனால், முதலில் சமந்தா நடிகர் சித்தார்த்தை காதலித்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்பினால் இருவரும் பிரிந்துவிட்டனர். 

சமந்தா இப்போது தான் அடக்கம் ஒடுக்கத்துடன் ஹோம்லி நடிகையாக இருக்கிறார். ஆனால், நடிக்க வந்த புதிதில் இஷ்டத்துக்கும் கிளாமர் காட்டியவர். 

அதை நிரூபிக்கும் வகையில் இந்த போட்டோ இணையவாசிகளிடம் சிக்கியுள்ளது. படு கிளாமரான உடையில் அந்த இடத்தை zoom செய்து மோசமாக ரசித்து கமெண்ட் அடித்துள்ளனர் நெட்டிசன்ஸ். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News