×

அந்த உதடு இருக்கே அப்பப்பப்பப்பா.... கவர்ச்சியே காட்டாமல் கவர சமந்தாவால் தான் முடியும்!

சமந்தாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரல்

 

நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் படப்பிடிப்புகள் இல்லாததால் தனக்கு பிடித்த வேளைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது அழகிய லாங் கௌனில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

View this post on Instagram

It’s Telepathy, over . 🤓

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

View this post on Instagram

It’s Telepathy, over . 🤓

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

From around the web

Trending Videos

Tamilnadu News