×

கயிறு கழண்டு விழுந்துடுச்சுமா... சைடு லுக்கில் செமயா காட்டிய சமந்தா!
 

சமந்தா வெளியிட்ட கார்ஜியஸ் புகைப்படத்திற்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ்!
 
 
கயிறு கழண்டு விழுந்துடுச்சுமா... சைடு லுக்கில் செமயா காட்டிய சமந்தா!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் படங்களில் நடித்தப்பதற்கு யாரும் எந்த தடையும் விதிக்கவில்லை. 

சுதந்திர பறவையாக சுற்றி வரும் சமந்தா தற்போது செம கவர்ச்சியான உடையணிந்து ஒரு சைடு ஏற கிளாமர் காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News