Categories: Cinema News latest news

ஓரமா கொஞ்சம் பாருங்க…. மனச திறந்து காட்டிய சமந்தா!

ரெட் ஒயின் சரக்கு அடிச்ச மாதிரி சமந்தாவின் கவர்ச்சி செம போதை ஏறுது!

தமிழ் சினிமாவின் பிறந்த வீடாகவும் தெலுங்கு சினிமாவின் புகுந்த வீடாகவும் கொண்டிருந்த சமந்தா மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தார். அதையடுத்து வெளியான பாணா காத்தாடி திரைப்படம் இவரை கோலிவுட் சினிமாவில் முகமறியப்பட்ட நடிகையாக மாற்றியது.

தொடர்ந்து தமிழில் நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து கோலிவுட்டின் ஹிட் நடிகையாக பேசப்பட்ட சமந்தா தெலுங்கில் ஏ மாயா சேசவா திரைப்படத்தில் நடித்தால் நடித்த போது அப்படத்தின் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

samantha

நட்சத்திர காதல் தம்பதியாக பார்க்கப்பட்ட அவர்கள் 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அவரவர் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் சமந்தா கவலை மறக்க தனக்கு பிடித்த காரியங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: உலகத்திலேயே இங்குதான் முதல் முறை.. கடுப்பான மாநாடு பட தயாரிப்பாளர்…..

இந்நிலையில் அழகிய சிகப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி கார்ஜியஸ் லுக்கில் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் கிளாமர் அழகு ஒரு சைடு மட்டும் தாராளமா தெரிய இணையவாசிகள் ஒரு பக்கமாக சாய்ந்து ரசித்து ரசனையில் மூழ்கியுள்ளனர்.

பிரஜன்
Published by
பிரஜன்