×

ஓ மை கடவுளே... அந்தரத்தில் தலைகீழ தொங்கி சமந்தா செய்த சேட்டை!
 

சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் யோகா புகைப்படம்!
 
 
ஓ மை கடவுளே... அந்தரத்தில் தலைகீழ தொங்கி சமந்தா செய்த சேட்டை!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் படங்களில் நடித்தப்பதற்கு யாரும் எந்த தடையும் விதிக்கவில்லை. 

சுதந்திர பறவையாக சுற்றி வரும் சமந்தா தற்போது அந்தரத்தில் தலைகீழா தொங்கி யோகாசனம் செய்த போட்டோவை வெளியிட்டு பிரம்மிப்பூட்டியுளளர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News