×

நீயும் 1+ நானும் 1+ அப்போ இது லவ் தானே சம்மு...? நல்லா கொக்கி போடுறீங்கடா!

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

 
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் OnePlus8T5G போன் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கியூட் ஸ்மைலில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார். இதற்கு ரசிகர் ஒருவர், நீயும் 1+ நானும் 1+ அப்போ இது லவ் தானே சம்மு...? என கமெண்ட் அடித்து விண்ணைத்தாண்டி வருவாயா டயலாக் விட்டு சமந்தாவை உஷார் பண்ண ட்ரை செய்துள்ளார்.

Couldn’t believe it but it’s true, a phone that’s this easy to scroll, this good to look at, and this fast to charge! Drop by your nearest OnePlus Experience Store and see for yourself what I’m talking about! #UltraStopsAtNothing @oneplus_india Check out at the nearest OnePlus Stores, Reliance Digital & My Jio Stores. It will also be available at Croma, Bajaj Electronics, Big C, Happi Mobiles and Vijay Sales stores. Follow and tag #OnePlus8T5G #UltraStopsAtNothing, @reliance_digital #ad

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

From around the web

Trending Videos

Tamilnadu News