Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

புருஷன் கூட எதாவது பிரச்சனையா? இப்புடி காட்டு கவர்ச்சியில் இறங்கிட்டாங்களே சமந்தா!

படுமோசமான கவர்ச்சியில் பலே போஸ் கொடுத்த சமந்தா 

7907520b896a7fbac6bb881aa1768225

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீப நாட்களாகவே சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரும்பத்தகாத வகையில் மோசமான கவர்ச்சியை வெளிக்காட்டி ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் நடிகைகள் திடீரென இப்படி மாறினால் குடும்பத்திற்குள் எதாவது பிரச்சனையாக  தான் இருக்கும். என்னம்மா சமந்தா பெரிய வீட்டு மருமகளா இருந்துக்கொண்டு அடங்கா பிடாரி மாதிரி இஷ்டத்துக்கு இறங்கி அடிக்குறியே…. புருஷன் கூட எதாவ்து பிரச்சனையா…?

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top