×

பட வாய்ப்பிற்காக வீடு வாங்கிய சமந்தா.. பெரிய ஆள் தான்மா நீ

ஹிந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பையில் புதிய வீடு வாங்கவுள்ளாராம் நடிகை சமந்தா.
 
e32141b0-e741-4660-a511-c2a956951184

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் சமீபத்தில் ஹிந்தியில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் தொடர்ந்து இந்தி வெப் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன.

இதனால் ஹிந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பையில் புதிய வீடு வாங்கவுள்ளாராம் நடிகை சமந்தா.

தற்போது இவர், சகுந்தலம் எனும் புராண படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் தயாராகிறது.

இதுதவிர, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் சமந்தா கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News