saantha
நடிகை சமந்தாவின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்!
சென்னையில் பிறந்து வளர்ந்து சினிமா பின்பலம் ஏதுமில்லாத குடும்பத்தில் இருந்து நடிகையாக அறிமுகமனாக சூப்பர் நடிகையாக பெயரெடுத்திருப்பவர் நடிகை சமந்தா. இவர் ஹீரோயின் ஆவதற்கு முன்னர் திருமணம் , நகை கடை உள்ளிட்டவற்றில் வெல்கம் கேர்ளாக பணிபுரிந்துள்ளார்.
samanth1
அதன் பின்னர் விளம்பர படங்களில் வாய்ப்புகள் கிடைத்து அதனை பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் நுழைந்தார். அம்மணி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார்.
samanth2
இவர் பிரபல தெலுங்கு திரைத்துறை குடும்பத்தை சேர்ந்த வாரிசு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார், 2017ல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் அண்மையில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
samanth3
samanth1
samanth2
இதையும் படியுங்கள்: துண்டு துணியில் சிவந்த மேனி…. பலான போஸில் பலரையும் கவர்ந்த பார்வதி நாயர்!
இந்நிலையில் கணவனை பிரிந்த பின்னர் சமந்தா கொண்டாடடும் முதல் தீபாவளி இது. இந்த நாளில் தனது செல்ல நாய்க்குட்டிகள் மற்றும் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி உள்ளிட்டோருடன் தீபாளியை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது செய்தியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…