கணவர் கண் முன்னே ரசிகர் செய்த செயல் - ஷாக் ஆன சமந்தா!

 
samantha rajnidimoru

நடிகை சமந்தா: 

பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து  பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த தமிழ் பெண்ணான சமந்தா ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின்  ஃபேவரட்டான ரசிகராக இருந்து வருகிறார்.

samantha

இவரது முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாததால் இரண்டாவது திருமணம் அண்மையில் தான் நடந்தது. இயக்குனர் ராஜ் நிடிமொமோரு  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகும்.

ரசிகரின் செயல்:

இந்நிலையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கணவருடன் சமந்தா பங்கேற்று இருந்தார். அப்போது சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் திடீரென மேடையில் ஏறி வந்து அவருக்கு ரோஜாப்பூ கொடுத்த ப்ரொபோஸ் செய்தார் உடனே அருகில் அமர்ந்திருந்த அவரது கணவர் பெருந்தன்மையோடு அதை பார்த்து ரசித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக... கணவர் கண் முன்னாடி இப்படியெல்லாமா பண்ணுவீங்க என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags

From Around the web