×

குட்டி டிரெசில் செம போஸ் கொடுத்த சமந்தா

The Family Man வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

 
4521ab9a-e1df-4d6b-a041-b2b449892dcd

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய The Family Man வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

மேலும் தற்போது தெலுங்கில் 'சகுந்தலம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு 'சகுந்தலம்' படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் தோழி ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் அவரின் தோழியுடன் குட்டையான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
samantha

From around the web

Trending Videos

Tamilnadu News