100 கோடி வசூல் செய்த சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்'... OTT ரிலீஸ் தேதியை அறிவித்த ஜியோ ஹாட்ஸ்டார்!
நடிகை சமந்தா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் தியேட்டர்களில் வெளியான தெலுங்கு படம் தான் 'மா இண்டி பங்காரம்'. சமந்தாவுக்கு கோலிவுட்டிலும் மார்கெட் இருப்பதால் தமிழிலும் டப் செய்து 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர்.
நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் சாந்தமான மருமகள், ஆக்ஷன் அவதாரம் என சமந்தா கெத்து காட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி விட்டார்.
GOLDEN CENTURY FOR #MaaIntiBangaaram 💥#MiB creates HISTORY by becoming THE FIRST EVER FEMALE LED TELUGU FILM to gross 100 CRORES Worldwide. @TralalaPictures @Samanthaprabhu2 #RajNidimoru #NandiniReddy @himankd @gulshandevaiah @diganthmanchale @gautamitads @VasanthMaringa1… pic.twitter.com/MsnP7N60o8
— Tralala Moving Pictures (@TralalaPictures) July 12, 2026
இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. டோலிவுட்டில் ஒரு சோலோ ஹீரோயின் படம் 100 கோடி வசூலித்திருப்பது இதுவே முதன்முறையாம்.
July 17th
— JioHotstar Telugu (@JioHotstarTel_) July 12, 2026
Okokkodni kodathamu chudu... Prematho abbaaa ❤️🔥#MaaIntiBangaaram streaming from July 17th on JioHotstar! 💫 #MaaIntiBangaaramOnJioHotstar@Samanthaprabhu2 @TralalaPictures #RajNidimoru #NandiniReddy @himankd @gulshandevaiah @diganthmanchale @gautamitads… pic.twitter.com/0pgDLow1n4
தியேட்டரில் மிஸ் பண்ணவர்கள், மீண்டும் ஒரு முறை இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 17-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகவிருக்கிறதாம்.
