×

கணவருடன் சமந்தா விவாகரத்தா? வெடித்த புதிய சர்ச்சை!

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணமும் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் சமந்தா.

 

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் போட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர், நீங்கள் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

அதற்கு சமந்தா, அதை செய்ய முடியாது. நீங்கள் கூறும் விஷயத்தை வேண்டுமானால் நாக சைத்தன்யாவை செய்ய சொல்லுங்கள் என காமெடியாக பதில் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

☀️

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

From around the web

Trending Videos

Tamilnadu News