Categories: Cinema News latest news

மாமனாருக்கு மரியாதை கொடுக்காத சமந்தா – காண்டாகும் அக்கினேனி குடும்பம்!

 

கடந்த

சமந்தா

சில நாட்களாகவே தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா செய்திகளால் சமந்தா நாகசைதன்யாவின் விவகாரத்து விவகாரம் கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறது . இருவரும் அதை மறுத்து பேட்டி கொடுக்கவில்லை என்றாலும் மாறாக நாகசைதன்யா பத்திரிகையாளர்களிடம் சமந்தாவை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என கூறிவிட்டார்.

அதே போன்று சமந்தாவும் விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளர்கள் ஏதேனும் கேட்டால் அந்த ஸ்பாட்டிலே கடுமையாக திட்டி அனுப்பிவிட்டதாக செய்திகள் படித்தோம். இந்நிலையில் சமந்தாவின் மாமனாரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகார்ஜூனா அவரின் தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவ் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு எமோஷனலான நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதனை ட்விட்டரில் ஷேர் செய்த சமந்தா முதலில் மிகவும் அழகாக இருப்பதாக பதிவிட்டு இருந்தார். பின்னர் அதனை நீக்கிவிட்டு மரியாதையோடு மிகவும் அழகாக இருக்கிறது மாமா என கூறி பதிவிட்டுள்ளார். இப்படி பண்ணா மாமா மன்னிச்சிடுவாராமா சமந்தா…?

https://twitter.com/iamnagarjuna/status/1439821159315345410

பிரஜன்
Published by
பிரஜன்