×

கணவரின் சம்மதத்துடன் தான் அந்த தொழிலை செய்கிறேன்

சினிமாவை தாண்டி பல விஷயங்களை செய்து வரும் சமந்தா, புதிய தொழில் ஒன்றினை ஆரம்பிக்க போவதாக கூறப்படுகிறது. பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் குறித்து தயாரிக்கும் தொழிலகம் அல்லது அதுசார்ந்த தங்க ஆபரண கடையை ஆரம்பிக்கவுள்ளாராம்.

 
dda8fbc3-2054-4ea3-a96c-cd5f53e0ab1c

தமிழ் சினிமாவில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சிறு கதாபாத்திர நடிகையாக அறிமுகமாகி பின் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா.

திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் இன்னும் சினிமாவில் கணவரின் சம்மதத்தோடு நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 படத்தின் சர்ச்சைகளையும் நல்ல வரவேற்பை பெற்றது. போல்ட்டான காட்சிகளில் நடித்தும் நல்ல விமர்சனங்களையும் வாய்ப்புகளை தட்டி வருகிறார்.

இந்நிலையில், சினிமாவை தாண்டி பல விஷயங்களை செய்து வரும் சமந்தா, புதிய தொழில் ஒன்றினை ஆரம்பிக்க போவதாக கூறப்படுகிறது. பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் குறித்து தயாரிக்கும் தொழிலகம் அல்லது அதுசார்ந்த தங்க ஆபரண கடையை ஆரம்பிக்கவுள்ளாராம். அதன் அதிகாரபூர்வ அறிவுப்புகள் கூடிய சீக்கிரமே வெளியிடுவார்கள் என்றும் கூறிப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News