×

தீபாவளிக்கு படுபயங்கரமாக தயாரான சமந்தா! வெளியிட்ட புகைப்படம்..

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் ரசிக்கப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், கடந்த 10 வருடங்களாக மார்க்கெட்டை இழக்காமல் இருப்பவர்நடிகை சமந்தா. 

 

தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாகியது. அதன்பின் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயத்தரவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மார்டன் உடை அணிந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தீபாவளி விருந்தாக தனது ரசிகர்களுக்காக, விழா கோலத்தில் அழகிய உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா.

From around the web

Trending Videos

Tamilnadu News