×

நாயுடன் போர்வைக்குள் சமந்தா.. இது என்னடா நாகவுக்கு வந்த சோதனை

இதனை பார்த்த ரசிகர்கள், “இது என்னடா நாக சைதன்யாவுக்கு வந்த சோதனை” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 
samantha.1.363581

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பலர் சமந்தா.

பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் சமந்தா. 

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார்.

அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில், Hot வீடியோக்களை அப்லோடு செய்து வரும் இவரிடம், ஒரு ரசிகர் “உங்களது Weired ஆன புகைப்படம் ஒன்றை அனுப்புங்கள்” என்று கேட்க, அதற்கு நாய்க்குட்டியை பெற்றெடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அம்மணி. 

From around the web

Trending Videos

Tamilnadu News